1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-04-28 16:44:56 +02:00
tldr/pages.ta/common/ab.md
Marco Bonelli 4ce3205382 ab, ack: add Tamil translation (revived) (#3761)
Co-authored-by: MohamedSabthar <43032716+MohamedSabthar@users.noreply.github.com>
2020-01-16 00:22:16 +00:00

1.1 KiB

ab

அப்பாச்சி தரப்படுத்தல் கருவி. சுமை சோதனை செய்ய எளிய கருவி. மேலதிக தகவல்கலுக்கு: https://httpd.apache.org/docs/2.4/programs/ab.html.

  • கொடுக்கப்பட்ட முகவரி க்கு 100 HTTP GET கோரிக்கைகளை இயக்கவும்:

ab -n {{100}} {{முகவரி}}

  • கொடுக்கப்பட்ட முகவரி க்கு 100 HTTP GET கோரிக்கைகளை ஒரே நேரத்தில் 10 கோரிக்கைகள் வீதம் செயல்படுத்தவும் :

ab -n {{100}} -c {{10}} {{முகவரி}}

  • இணைப்பை தொடரச்செய்:

ab -k {{முகவரி}}

  • தரப்படுத்தல் குறிக்க செலவழிக்க அதிகபட்ச விநாடிகளை அமைக்கவும்:

ab -t {{60}} {{முகவரி}}