1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-04-29 23:24:55 +02:00
tldr/pages.ta/common/rmdir.md

684 B

rmdir

அடைவை அழி. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/rmdir.

  • அடைவு வெறுமையாகயிருந்தால் அதனை அழி. உள்ளடக்கமுடைய அடைவை நீக்க rm யைப் பயன்படுத்தவும்:

rmdir {{அடைவிற்குப்/பாதை}}

  • அடைவுகளை தற்சுருளாக அழி (உட்பொதிவான அடைவுகளை அழிக்கப் பயன்படும்):

rmdir -p {{அடைவிற்குப்/பாதை}}