1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-04-29 23:24:55 +02:00
tldr/pages.ta/common/cksum.md
2021-11-06 17:42:26 -03:00

9 lines
717 B
Markdown

# cksum
> கோப்பின் CRC சரிகாண்தொகையைக் கணித்து அதில் எத்தனை எண்ணிருமிகளுள்ளன என்றெண்ணு.
> குறிப்பு: பழைய Unix கணினிகளில் CRC கணிமுறை மாறலாம்.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/cksum>.
- கோப்பின் 32-இருமி சரிகாண்தொகையையும் எண்ணிருமி அலகில் கோப்பளவையும் பெயரையும் காட்டு:
`cksum {{கோப்பு}}`