1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-04-21 21:22:06 +02:00
tldr/pages.ta/common/javac.md
Lucas Gabriel Schneider a5fe31bc47
multiple pages: format technical tokens (#5119)
Co-authored-by: bl-ue <54780737+bl-ue@users.noreply.github.com>
Co-authored-by: Starbeamrainbowlabs <sbrl@starbeamrainbowlabs.com>
2021-01-31 12:05:18 -05:00

968 B

javac

ஜாவா நிரல்மொழிமாற்றி.

  • .java கோப்பை நிரல்மொழிமாற்ற:

javac {{கோப்பு.java}}

  • பல .java கோப்புகளை நிரல்மொழிமாற்ற:

javac {{கோப்பு1.java}} {{கோப்பு2.java}} {{கோப்பு3.java}}

  • தற்போதைய கோப்பகத்தில் அனைத்து .java கோப்புகளையும் நிரல்மொழிமாற்ற:

javac {{*.java}}

  • ஒரு .java கோப்பை நிரல்மொழிமாற்றி, அதன் விளைவாக வரும் .class கோப்பை ஒரு குறிப்பிட்ட கோப்பகத்தில் வைக்கவும்:

javac -d {{கோப்புறையை/குறிவைக்கும்/பாதை}} {{கோப்பு.java}}