1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-04-23 21:22:09 +02:00
tldr/pages.ta/windows/wsl-open.md
K.B.Dharun Krishna bee46b42e6
pages.ta: standardize placeholders, update pages (#11478)
Signed-off-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>
2023-11-13 07:58:59 +05:30

1.4 KiB

wsl-open

பயனரின் இயல்புநிலை விண்டோஸ் GUI பயன்பாட்டில் லினக்ஸ்க்கான விண்டோஸ் துணை அமைப்பிலிருந்து ஒரு கோப்பு அல்லது URL ஐத் திறக்கவும். மேலும் விவரத்திற்கு: https://gitlab.com/4U6U57/wsl-open.

  • விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரில் தற்போதைய கோப்பகத்தைத் திறக்கவும்:

wsl-open {{.}}

  • விண்டோஸில் பயனரின் இயல்புநிலை இணைய உலாவியில் URL ஐத் திறக்கவும்:

wsl-open {{https://example.com}}

  • விண்டோஸில் பயனரின் இயல்புநிலை பயன்பாட்டில் ஒரு குறிப்பிட்ட கோப்பைத் திறக்கவும்:

wsl-open {{கோப்பு\பாதை}}

  • ஷெல்லின் இணைய உலாவியாக wsl-open ஐ அமைக்கவும் (wsl-open உடன் இணைப்புகளைத் திறக்கவும்):

wsl-open -w

  • உதவியைக் காட்டு:

wsl-open -h