mirror of
https://github.com/tldr-pages/tldr.git
synced 2025-04-23 11:42:08 +02:00

* pages.ta: update all outdated translation * pages.ta/wget: fix linter error * bugreportz: fix description in Tamil translation * fdisk: remove transliteration in Tamil translation
863 B
863 B
launchd
இது கணினி மற்றும் பயனர்களுக்கான செயல்முறைகளை நிர்வகிக்கிறது. கைமுறையாகத்
launchd
நீங்கள் அழைக்க முடியாது, அதனுடன் தொடர்பு கொள்ளlaunchctl
ஐப் பயன்படுத்தவும். மேலும் விவரத்திற்கு: https://developer.apple.com/library/archive/documentation/MacOSX/Conceptual/BPSystemStartup/Chapters/Introduction.html.
- init ஐ இயக்கவும்:
/sbin/launchd
launchctl
ஐப் பயன்படுத்திlaunchd
உடன் தொடர்புகொள்வதற்கான ஆவணங்களைப் காண்க:
tldr launchctl