mirror of
https://github.com/tldr-pages/tldr.git
synced 2025-04-23 05:42:10 +02:00

* curl, open, powershell, wget: remove "view in older versions of `tldr`" * curl, open, powershell, wget: remove "view in older versions of `tldr`" in translations
1.5 KiB
1.5 KiB
powershell
இந்த கட்டளை PowerShell குறுக்கு-தளப் பதிப்பாக தவறாக இருக்கலாம் (முன்னர் PowerShell கோர் என அறியப்பட்டது), இது
powershell
என்பதற்குப் பதிலாகpwsh
ஐப் பயன்படுத்துகிறது. விண்டோஸில் உள்ள அசல்powershell
கட்டளை, PowerSShell இன் மரபு விண்டோஸ் பதிப்பைப் பயன்படுத்த இன்னும் கிடைக்கிறது (பதிப்பு 5.1 மற்றும் கீழே). மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/powershell/module/microsoft.powershell.core/about/about_pwsh.
- PowerShell இன் சமீபத்திய, குறுக்கு-தளப் பதிப்பைக் குறிப்பிடும் கட்டளைக்கான ஆவணங்களைப் பார்க்கவும் (பதிப்பு 6 மற்றும் அதற்கு மேல்):
tldr pwsh
- மரபு விண்டோஸ் PowerShell (பதிப்பு 5.1 மற்றும் கீழே) குறிப்பிடும் கட்டளைக்கான ஆவணங்களைப் பார்க்கவும்:
tldr powershell -p windows