1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-04-23 17:42:07 +02:00
tldr/pages.ta/linux/asciiart.md
K.B.Dharun Krishna bee46b42e6
pages.ta: standardize placeholders, update pages (#11478)
Signed-off-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>
2023-11-13 07:58:59 +05:30

28 lines
1.3 KiB
Markdown

# asciiart
> படங்களை ASCII ஆக மாற்றவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://github.com/nodanaonlyzuul/asciiart>.
- ஒரு கோப்பிலிருந்து ஒரு படத்தைப் படித்து ASCII இல் அச்சிடவும்:
`asciiart {{படம்.jpg/பாதை}}`
- URL இலிருந்து ஒரு படத்தைப் படித்து, ASCII இல் அச்சிடவும்:
`asciiart {{www.example.com/image.jpg}}`
- வெளியீட்டு அகலத்தைத் தேர்வு செய்யவும் (இயல்புநிலை 100):
`asciiart --width {{50}} {{படம்.jpg/பாதை}}`
- ASCII வெளியீட்டை வண்ணமயமாக்கவும்:
`asciiart --color {{படம்.jpg/பாதை}}`
- வெளியீட்டு வடிவமைப்பைத் தேர்வு செய்யவும் (இயல்புநிலை வடிவம் உரை):
`asciiart --format {{text|html}} {{படம்.jpg/பாதை}}`
- எழுத்து வரைபடத்தைத் தலைகீழாக மாற்றவும்:
`asciiart --invert-chars {{படம்.jpg/பாதை}}`