1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-04-23 20:02:09 +02:00
tldr/pages.ta/linux/alien.md
K.B.Dharun Krishna bee46b42e6
pages.ta: standardize placeholders, update pages (#11478)
Signed-off-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>
2023-11-13 07:58:59 +05:30

1.3 KiB

alien

வெவ்வேறு நிறுவல் தொகுப்புகளை மற்ற வடிவங்களுக்கு மாற்றவும். மேலும் விவரத்திற்கு: https://manned.org/alien.

  • ஒரு குறிப்பிட்ட நிறுவல் கோப்பை டெபியன் வடிவத்திற்கு மாற்றவும் (.deb நீட்டிப்பு):

sudo alien --to-deb {{கோப்பு/பாதை}}

  • குறிப்பிட்ட நிறுவல் கோப்பை Red Hat வடிவத்திற்கு மாற்றவும் (.rpm நீட்டிப்பு):

sudo alien --to-rpm {{கோப்பு/பாதை}}

  • ஒரு குறிப்பிட்ட நிறுவல் கோப்பை ஸ்லாக்வேர் நிறுவல் கோப்பாக மாற்றவும் (.tgz நீட்டிப்பு):

sudo alien --to-tgz {{கோப்பு/பாதை}}

  • ஒரு குறிப்பிட்ட நிறுவல் கோப்பை டெபியன் வடிவத்திற்கு மாற்றி கணினியில் நிறுவவும்:

sudo alien --to-deb --install {{கோப்பு/பாதை}}