1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-07-24 15:55:37 +02:00
tldr/pages.ta/linux/cal.md
Managor a70b923d8f
*: add option placeholders to translations (#15933)
Co-authored-by: Darío Hereñú <magallania@gmail.com>
2025-03-19 00:36:34 +02:00

1.1 KiB

cal

தற்போதைய நாள் தனிப்படுத்தப்பட்ட காலண்டர் தகவலை அச்சிடுகிறது. மேலும் விவரத்திற்கு: https://manned.org/cal.

  • நடப்பு மாதத்திற்கான காலெண்டரைக் காட்டு:

cal

  • முந்தைய, தற்போதைய மற்றும் அடுத்த மாதத்தைக் காட்டவும்:

cal {{[-3|--three]}}

  • வாரத்தின் முதல் நாளாக திங்கட்கிழமை பயன்படுத்தவும்:

cal {{[-m|--monday]}}

  • ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கான காலெண்டரைக் காண்பி (4 இலக்கங்கள்):

cal {{ஆண்டு}}

  • ஒரு குறிப்பிட்ட மாதம் மற்றும் ஆண்டுக்கான காலெண்டரைக் காட்டு:

cal {{மாதம்}} {{ஆண்டு}}