mirror of
https://github.com/tldr-pages/tldr.git
synced 2025-04-22 17:22:10 +02:00
738 B
738 B
toolbox list
ஏற்கனவே உள்ள `toolbox' கொள்கலன்களையும் படங்களையும் பட்டியலிடுங்கள். மேலும் விவரத்திற்கு: https://manned.org/toolbox-list.1.
- அனைத்து
toolbox
கொள்கலன்களையும் படங்களையும் பட்டியலிடுங்கள்:
toolbox list
toolbox
கொள்கலன்களை மட்டும் பட்டியலிடுங்கள்:
toolbox list --containers
toolbox
படங்களை மட்டும் பட்டியலிடுங்கள்:
toolbox list --images