1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-04-23 20:02:09 +02:00
tldr/pages.ta/linux/protontricks.md
2022-10-02 14:17:51 +08:00

28 lines
1.4 KiB
Markdown

# protontricks
> புரோட்டான் இயக்கப்பட்ட கேம்களுக்கான ஒயின்ட்ரிக்ஸ் கட்டளைகளை இயக்கும் எளிய ரேப்பர்.
> மேலும் விவரத்திற்கு: <https://github.com/Matoking/protontricks>.
- புரோட்டான்ட்ரிக்ஸ் GUI ஐ இயக்கவும்:
`protontricks --gui`
- ஒரு குறிப்பிட்ட விளையாட்டுக்கு ஒயின்ட்ரிக்ஸை இயக்கவும்:
`protontricks {{ஆப்_ஐடி}} {{ஒயின்ட்ரிக்ஸ்_ஆர்க்ஸ்}}`
- விளையாட்டின் நிறுவல் கோப்பகத்தில் கட்டளையை இயக்கவும்:
`protontricks -c {{கட்டளை}} {{ஆப்_ஐடி}}`
- [l]நிறுவப்பட்ட அனைத்து கேம்களும் பட்டியலிடவும்:
`protontricks -l`
- [s]பெயரின் மூலம் கேமின் ஆப் ஐடியைத் தேடவும்:
`protontricks -s {{விளையாட்டின்_பெயர்}}`
- புரோட்டான்ட்ரிக்ஸ் உதவி செய்தியைக் காட்டு:
`protontricks --help`