1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-04-22 22:42:08 +02:00
tldr/pages.ta/linux/cgroups.md
K.B.Dharun Krishna de7065209d
pages.ta: update all outdated translations (#10247)
* pages.ta: update all outdated translation

* pages.ta/wget: fix linter error

* bugreportz: fix description in Tamil translation

* fdisk: remove transliteration in Tamil translation
2023-06-02 18:45:44 +05:30

17 lines
1.1 KiB
Markdown

# cgroups
> Cgroups எனப்படும் கட்டுப்பாட்டு குழுக்கள், செயல்முறைகள் மூலம் வள பயன்பாட்டை கட்டுப்படுத்துதல், அளவிடுதல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான லினக்ஸ் கர்னல் (Linux kernel) அம்சமாகும்.
> Cgroups எனினும் ஒரு கட்டளை அல்ல, மாறாக கட்டளைகளின் தொகுப்பு, கீழே உள்ள தொடர்புடைய பக்கங்களைப் பார்க்கவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://www.kernel.org/doc/Documentation/cgroup-v2.txt>.
- அக்கட்டளையின் விளக்கத்தைக் காண:
`tldr cgclassify`
- `cgcreate` க்கான tldr பக்கத்தைக் காட்டு:
`tldr cgcreate`
- `cgexec` க்கான tldr பக்கத்தைக் காட்டு:
`tldr cgexec`