1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-08-04 08:35:34 +02:00
tldr/pages.ta/common/cargo-doc.md
2023-11-15 12:58:33 +01:00

971 B

cargo doc

ரஸ்ட் தொகுப்புகளின் ஆவணங்களை உருவாக்கவும். மேலும் விவரத்திற்கு: https://doc.rust-lang.org/cargo/commands/cargo-doc.html.

  • தற்போதைய திட்டம் மற்றும் அனைத்து சார்புகளுக்கான ஆவணங்களை உருவாக்கவும்:

cargo doc

  • சார்புகளுக்கான ஆவணங்களை உருவாக்க வேண்டாம்:

cargo doc --no-deps

  • உலாவியில் ஆவணங்களை உருவாக்கி திறக்கவும்:

cargo doc --open

  • ஒரு குறிப்பிட்ட தொகுப்பின் ஆவணங்களை உருவாக்கி பார்க்கவும்:

cargo doc --open --package {{தொகுப்பு}}