1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-04-22 14:22:07 +02:00
tldr/pages.ta/common/java.md
2020-10-07 21:06:56 +01:00

24 lines
1.1 KiB
Markdown

# java
> ஜாவா பயன்பாட்டு துவக்கி.
> மேலும் தகவலுக்கு: <https://java.com>.
- ஒரு main செயல்பாட்டைக் கொண்ட ஜாவா .class கோப்பை வெறும் class பெயரை பயன்படுத்தி இயக்கவும்:
`java {{class_பெயரை}}`
- ஒரு .jar நிரலை இயக்கவும்:
`java -jar {{கோபின்_பெயர்.jar}}`
- போர்ட் 5005 இல் இணைக்க காத்திருக்கும் பிழைதிருத்தி .jar நிரலை இயக்கவும்:
`java -agentlib:jdwp=transport=dt_socket,server=y,suspend=y,address=*:5005 -jar {{கோபின்_பெயர்.jar}}`
- JDK, JRE மற்றும் HotSpot மென்பொருள் பதிப்புகள் காண்பி:
`java -version`
- java கட்டளைக்கான பயன்பாட்டு தகவலை காண்பி:
`java -help`