diff --git a/pages.ta/common/vt.md b/pages.ta/common/vt.md new file mode 100644 index 0000000000..0583626c8e --- /dev/null +++ b/pages.ta/common/vt.md @@ -0,0 +1,37 @@ +# vt + +> வைரஸ் டோட்டலுக்கான கட்டளை-வரி இடைமுகம். +> இந்த கட்டளைக்கு வைரஸ் டோட்டல் கணக்கிலிருந்து API விசை தேவை. +> மேலும் விவரத்திற்கு: . + +- வைரஸ்களுக்காக ஒரு குறிப்பிட்ட கோப்பை ஸ்கேன் செய்யவும்: + +`vt scan file {{பாதை/டு/கோப்பு}}` + +- வைரஸ்களுக்காக URL ஐ ஸ்கேன் செய்யவும்: + +`vt scan url {{url}}` + +- ஒரு குறிப்பிட்ட பகுப்பாய்விலிருந்து தகவலைக் காண்பி: + +`vt analysis {{கோப்பு_ஐடி|பகுப்பாய்வு_ஐடி}}` + +- என்க்ரிப்ட் செய்யப்பட்ட `.zip` வடிவத்தில் கோப்புகளைப் பதிவிறக்கவும் (பிரீமியம் கணக்கு தேவை): + +`vt download {{கோப்பு_ஐடி}} --output {{அடைவிற்குப்/பாதை}} --zip --zip-password {{கடவுச்சொல்}}` + +- ஊடாடும் வகையில் API விசையை உள்ளிட `vt` ஐத் துவக்கவும் அல்லது மீண்டும் தொடங்கவும்: + +`vt init` + +- ஒரு டொமைன் பற்றிய தகவலைக் காட்டு: + +`vt domain {{url}}` + +- குறிப்பிட்ட URLக்கான தகவலைக் காட்டு: + +`vt url {{url}}` + +- குறிப்பிட்ட IP(ஐபி) முகவரிக்கான தகவலைக் காண்பி: + +`vt domain {{ஐபி_முகவரி}}`