diff --git a/pages.ta/common/git-commit.md b/pages.ta/common/git-commit.md new file mode 100644 index 0000000000..3ba148c8d6 --- /dev/null +++ b/pages.ta/common/git-commit.md @@ -0,0 +1,20 @@ +# git commit + +> கோப்புகளை களஞ்சியத்திற்கு கமிட்செய்ய. +> மேலும் தகவல்: . + +- ஒரு செய்தியுடன் களஞ்சியத்திற்கு அரங்குக் கோப்புகளை கமிட் செய்யுங்கள்: + +`git commit -m {{செய்தி}}` + +- அனைத்து மாற்றியமைக்கப்பட்ட கோப்புகளையும் தானாக நிலைநிறுத்து, செய்தியுடன் கமிட் செய்யுங்கள்: + +`git commit -a -m {{செய்தி}}` + +- கடைசி கட்டத்தை தற்போதைய நிலை மாற்றங்களுடன் கமிட் செய்யுங்கள்: + +`git commit --amend` + +- குறிப்பிட்ட (ஏற்கனவே அரங்கேற்றப்பட்ட) கோப்புகளை மட்டுமே கமிட் செய்யுங்கள்: + +`git commit {{எனது/கோப்பு1க்கான/பாதை}} {{எனது/கோப்பு2க்கான/பாதை}}`